23வது பிறந்தநாளில் 23 ஆண்களுடன்.. நடிகை அதிரடிஅறிவிப்பு: 500 ஆண்கள் 'அப்ளிகேஷன்'!
லண்டன்: வரவிருக்கிற தனது 23வது பிறந்தநாளன்று தான் 23 ஆண்களுடன் உறவு கொள்ள இருப்பதாகவும், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன எனவும் கிளுகிளு அறிவிப்பை அறிவித்துள்ளார் லண்டன் நடிகை ஒருவர்.
ஒவ்வொருவருக்கும் தாம் இந்த பூமிக்கு வந்த தினமான பிறந்த தினம் என்பது மிகவும் விஷேசமான நாள் தான். அன்றைய தினத்தில் சிலர் ஆலயங்களுக்குச் செல்வர், சிலர் நண்பர்களுக்கு விருந்து வைப்பர்.
ஆனால், லண்டன் நடிகை ஒருவரோ வித்தியாசமாக மட்டுமல்ல, விபரீதமாகவும் தனது பிறந்த தினத்தை கொண்டாட விரும்பி அதற்கான விளம்பரத்தை வெளியிட்டு அதிர்ச்சியூட்டியிருக்கிறார்.

பிறந்தநாள் ஆசை...
லண்டனைச் சேர்ந்த பாலியல் பட நடிகையான ஹெய்டி வான் கோர்னி, விரைவில் தனது 23 வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளாராம். அன்றைய தினத்தில் 23 ஆண்களுடன் உறவு வைத்து கொள்ள விரும்புவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார் வான் கோர்னி.

குவியும் விண்ணப்பங்கள்....
வான் கோர்னியின் விளம்பரத்தைப் பார்த்து இதுவரை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட ஆண்கள் இதற்காக விண்ணபித்துள்ளார்களாம்.

ஒளிபரப்பு செய்யப்படும்
இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் பின்னர் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், அப்போது சம்பந்தப்பட்ட ஆண்களின் முகம் மாஸ்க் போட்டு மறைக்கப் பட்டு விடும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆம்... உண்மை தான்
இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள கோர்னி, ‘ஆம் நான் இதனை செய்ய விருப்புகிறேன்' என்றும், ‘நானே சம்பந்தப்பட்ட ஆண்களை தேர்வு செய்வேன்' என்றும் கோர்னி தெரிவித்துள்ளார்.

மருத்துவ அறிக்கை....
ஆனால், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்பும் ஆண்கள் நிச்சயம்மருத்துவ பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications