மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்- 6 பேர் பலி- சுனாமி எச்சரிக்கை வாபஸ்
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழ்ந்துள்ளனர். மேலும் முதலில் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் உள்ளூர் நேரப்படி நேற்று காலையில் பயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஓக்சகா மாகாணத்தின் சாண்டா மரியா பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

தலைநகரம் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட பல நகரங்களில் இந்த நிலநடுக்கம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவை நிலைகுலைய வைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்- படங்கள்

இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தபட்டனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
Earthquake in Mexico City... pic.twitter.com/jBCF99TwxA
— ZORKİ (@gulumsedusun) June 24, 2020
Recommended Video
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications