"அம்மாச்சி"யுடன் ஜாலியாகப் பொழுதைக் கழித்த "சின்ன ராஜா" ஜார்ஜ்
லண்டன்: இளவரசர் வில்லியமின் மகன் ஜார்ஜ், தனது அம்மா வழி பாட்டியுடன், அதாவது அம்மாச்சியுடன் ஜாலியாக பொழுதைக் கழிப்பது போன்ற படம் வெளியாகியுள்ளது.
ஒரு வயதாகும் ஜார்ஜ், வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியின் முதல் பிள்ளை. ஜூலை 22ம் தேதி இந்த சின்ன ராஜாவுக்கு 2வது பிறந்த நாள் வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது பாட்டி அதாவது கேட் மிடில்டனின் தாயார் கரோல் மிடில்டனுடன் பக்கிள்பர்ரி பார்ம் பார்க்குக்குப் போயிருந்தார் ஜார்ஜ். அங்கு தனது பாட்டியுடன் சேர்ந்து ஜாலியாக விளையாடிப் பொழுதைக் கழித்தார்.
Exclusive: Prince George Spends a Sweet Day With His Grandma Carole Middleton! http://t.co/aPP8jQIYTq pic.twitter.com/40OZcg4Uzl
— Gertrude (@Gertsroyals) June 25, 2015 பின்னர் தனது பாட்டியின் தோள் மீது அமர்ந்தபடி காருக்குத் திரும்பினார். அந்த பார்க்கில் தனது பாட்டியுடன் சேர்ந்து செம ஜாலியாக ஆட்டம் போட்டாராம் ஜார்ஜ். ஜார்ஜின் 2வது பிறந்த நாளுக்காக ராஜ குடும்பத்தினர் தயாராகி வருகின்றனராம்.
ஜார்ஜ் அடிக்கடி தனது பெற்றோர், தாத்தா பாட்டியுடன் பொது இடங்களுக்கு வந்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் பக்கிங்காம் அரண்மனையின் பிரபலமான பால்கனி வழியாக பொதுமக்களுக்கு தரிசனம் கொடுத்தார் ஜார்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications