மனைவிக்கு தெரியாமல் இளவரசர் செய்த திருட்டு காரியம்... வைரலாகும் வீடியோ
மனைவிக்கு தெரியாமல் இளவரசர் ஹாரி சமோசாவை மறைத்தார்.
Recommended Video

இங்கிலாந்து: நாட்டுக்கு இளவரசரே ஆனாலும் பொண்டாட்டிக்கு பயந்துதான் ஆகணும் போல.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்கில்! இந்த ஜோடிதான் நாட்டிலேயே இருக்கும் லவ் ஜோடிகளில் ரொம்ப டாப்-டக்கர் ஜோடி. இவர்கள் லவ் பண்ணும்போதே ஒரே அலப்பறைதான்.

வைரல் போட்டோக்கள்
ஒருவரை ஒருவர் கண்களாலேயே பார்த்துக் கொண்டது, கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது, சாப்பாட்டை ஊட்டி விடுவது என்று இவர்களின் போட்டோக்கள் வைரலாகின. இதனால் மறைந்த இளவரசி டயானாவின் காதலை விட அதிகமாகவே இந்த காதல் பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகும் வாழ்க்கையை இனிமையாக அனுபவித்து வருகிறது இந்த ஜோடி.

ஸ்பெஷல் விருந்து
இந்நிலையில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் கென்சிங்டன் அரண்மனை உள்ளது. இங்கு அறக்கட்டளை நிறுவனத்திற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளவரசர் ஹாரி மனைவியை கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார். அவர்களுடன் இளவரசியின் தாயாரும் உடன் சென்றிருக்கிறார்கள். அப்போது விழாவில் உணவு பரிமாறப்பட்டது. இளவரசர் குடும்பம் என்பதால் விருந்து எப்போதுமே ஸ்பெஷல்தானே?

அசட்டு சிரிப்பு
அந்த உணவு வகைகளில் ஒன்றே ஒன்றின் மீது மட்டும் இளவரசரின் கண் அலைபாய்ந்தது. அதுதான் சமோசா!! இஷ்டப்பட்ட உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார் ஹாரி. ஆனால் ரொம்ப சாப்பிட்டால் மனைவி திட்டுவார் என்பதால் அதிகம் சாப்பிட முடியாமல் தடுமாறினார். இதனால் இளவரசர் ஹாரி, அப்பறம் சாப்பிடலாம் என்று எண்ணி இளவரசிக்கு தெரியாமல் சமோசாவை ஒரு தட்டில் வைத்து மறைத்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தவாறே செல்கிறார்.
|
நகைச்சுவை காட்சி
இந்த காட்சிகள் அனைத்தையும் ஒருவர் செல்போனில் படம்பிடித்து, சமூகவலைதளங்களிலும் பதிவிட்டு விட்டார். இவை தற்போது வைரலாகி வருகிறது. மனைவிக்கு பயந்த மாதிரி இளவரசர் சமோசாவை மறைத்து வைத்து கொள்ளும் நகைச்சுவை காட்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது!! லட்சக்கணக்கில் ஷேர்களை அள்ளி வருகிறது!! இதில் ப்யூட்டி என்னவென்றால், இளவரசர்-இளவரசியை விட உலக அளவில் சமோசா ஃபேமஸ் ஆகிவிட்டது!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications