சிறையில் கழிவறை மூலம் தப்ப நினைத்து கோப்பைக்குள் சிக்கிய கைதி... வைரல் வீடியோ!
பிரேசில்லா: பிரேசில் நாட்டில் சிறையிலிருந்து தப்ப நினைத்து கழிவறைக்குள் சிக்கிக் கொண்ட கைதியை மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
சிறைக்குள் இருந்து கைதிகள் விதவிதமான முறைகளில் தப்பிக்க முயற்சிப்பதை நாம் சினிமாக்களில் பார்த்திருப்போம், நிஜத்திலும் கதைகளாகக் கேட்டிருப்போம். ஆனால், அவர்களில் இருந்து வித்தியாசமாக சிந்தித்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார் பிரேசில் கைதி ஒருவர்.
ஆனால், கடைசியில் உடம்பெல்லாம் மனிதக் கழிவுகள் அப்பிய நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். அதுவும் சாதாரணமாக அல்ல போராடி.

பிரேசில் சிறையில்...
இந்தச் சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது. ஆனால், எந்தச் சிறை என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. யாரால் எப்படி இந்தக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்தும் விபரம் இல்லை.

கழிப்பறை வழியாக...
சிறையில் இருந்து தப்பிக்க முடிவு செய்த கைதி ஒருவர், கழிப்பறை மூலம் வெளியேற முயற்சித்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக இடையில் அவர் சிக்கிக் கொண்டார்.

மீட்பு...
அவரது நல்ல நேரம் விரைந்து வந்த மற்ற கைதிகள் அவரது காலைப் பிடித்து வெளியே இழுத்துக் காப்பாற்றியுள்ளனர். இந்தக் காட்சிகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அய்யே... பாவம்
கழிப்பறை மூலம் தப்பிக்க முயன்றதால் அவரது உடல் முழுவதும் மனிதக் கழிவுகள் அப்பிக் கொண்டன. இதில் திட்டம் நிறைவேறாமல் பரிதாபமாக அவர் நிற்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் உள்ளது.
வைரல் வீடியோ...
சில நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பொழப்பு நாறிப் போச்சுங்கிறது இதுதான் போல!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications