பினாங்கு சட்டசபை தேர்தலில் துணை முதல்வர் டாக்டர் ராமசாமி அமோக வெற்றி
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
பினாங்கு: பினாங்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்.
மலேசியாவின் பினாங்கு மாகாண சட்டசபை தேர்தலில் மகாதீர் முகமதுவின் பக்கட்டான் ஹரப்பான் கட்சி மீண்டும் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 40 இடங்களில் 37ஐ இக்கட்சி கைப்பற்றியது.

பக்கட்டான் ஹரப்பான் தலைமையிலான கூட்டணியில் துணை முதல்வர் டாக்டர் ராமசாமியை செயலராகக் கொண்ட ஜனநாயக செயல் கட்சி இடம்பெற்றுள்ளது.

இத்தேர்தலில் போட்டியிட்ட துணை முதல்வர் டாக்டர் ராமசாமி அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். மேலும் பினாங்கு மாநகராட்சி உறுப்பினர் சதீஸ் முனியாண்டியும் பினாங்கு சட்டசபைக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications