பேங்க் மீட்டிங்கில் திடீரென கலந்து கொண்ட மலைப்பாம்பு.. வீடியோ
வங்கி ஊழியர்கள் கூட்டத்தில் திடீரென மலைப்பாம்பு விழுந்தது.
Recommended Video

சீனா: பாம்பு என்றால் படையே நடுங்கும்போது, சாதாரண மக்கள் நிலையை கேட்கவா வேண்டும்?
வங்கி ஊழியர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. கோட் வங்கி வளர்ச்சி குறித்து அனைவரும் ஒரு ஹாலில் நின்று கொண்டு சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒன்றரை மீட்டர்
அப்போது திடீரென ஒரு நீல மலைப்பாம்பு மேலே இருந்து பொத்தென்று விழுந்தது. ஊழியர்களுக்கு நடுவில் வந்து விழுந்த அந்த மலைப்பாம்பு சுமார் ஒன்றரை மீட்டர் நீளம் உடையதாக இருந்தது.
[டண்டரக்க டண்டரக்க.. டும்முடக்க டும்.. இதுக்குதாங்க இவர் கிட்ட கூட்டம் அலை மோதுது! ]

அலறி கத்தினர்
மீட்டிங் நடுவில் பாம்பு வந்து விழுந்ததால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி கதறி கொண்டே ஓடினார்கள். இதனால் அந்த வங்கியே பதற்றமானது.

இரும்புக்கம்பி
இதையடுத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வந்து பார்த்தால் அந்த ஹாலில் பாம்பை காணவில்லை. பிறகு அங்கிருந்த சோஃபா ஒன்றிற்கு அடியில் மலைப்பாம்பு இருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால் அதை பிடிக்க முடியாமல் திணறினார். ஒரு இரும்பு கம்பியை வைத்துக் கொண்டு அதை பிடிக்க வனத்துறையினர் படாத பாடு பட்டனர்.
ஊழியர்கள் ஷாக்
ஒருவழியாக லாவகமாக அந்த பாம்பை பிடித்து கொண்டு போனார்கள். அதன்பின்னர் வங்கி இயங்கினாலும் பாம்பு தங்கள் கண் முன்னால் விழுந்த ஷாக்கிலிருந்து ஊழியர்கள் நீண்ட நேரத்திற்கு மீளவே முடியவில்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications