டண்டரக்க டண்டரக்க.. டும்முடக்க டும்.. இதுக்குதாங்க இவர் கிட்ட கூட்டம் அலை மோதுது!
இசையமைத்து கொண்டே ஸ்வீட் கார்ன் விற்கிறார் ஒரு இளைஞர்.
Recommended Video

கோவை: அது ஏங்க இந்த கடைக்கு மட்டும் கூட்டம் அதிகமாக போகுது?
டம்.. டும்... என்று சத்தத்துடன் எப்போதுமே இசை மழையாய் இருக்கிறது அந்த கடை. அந்த பக்கமாக யார் போனாலும் ஒருமுறையாவது திரும்பி பார்க்க வைத்துவிடுகிறது அந்த கடை.

மீறி கடைக்குள் சென்றுவிட்டால், கடையில் எழும் புதுவித மியூசிக் எல்லாவற்றையும் மெய்மறக்க செய்துவிடுகிறது. பிசினஸ் பெருக்குவதற்கு பலர் ஆயிரம் ஐடியா யோசிப்பார்கள். ஆனால் கோவையை சேர்ந்த ஒரு இளைஞர் கொஞ்சம் புதுசா யோசித்திருக்கிறார். தான் வைத்திருப்பது ஒரு ஸ்வீட் கார்ன் கடைதான். ஆனால் இந்த கடையை இவர் எவ்வளவு விரும்பி செய்கிறார் என்பதை பார்க்கும் எல்லோருக்குமே தெரிந்து விடுகிறது.
You could be doing a mundane job. But you could muster the enthusiasm to believe that the world is watching you do it. And perform to put up a show your audiences will love to remember and talk about! This man is an inspiration - at Brookefields Mall in Coimbatore. pic.twitter.com/JpL8GmRoXY
— Karthik (@beastoftraal) October 14, 2018
கோவையில் உள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில்தான் தன் கடையை வைத்திருக்கிறார். இவரது பெயர் பார்த்திபன். ஸ்வீட் கார்ட் ரெடி பண்ணும்போது ஒவ்வொரு மசாலாவையும் அதில் சேர்க்கும்போது புது புது சத்தத்துடன், இசையமைத்துக் கொண்டே கிளறுகிறார். மினி கச்சேரி செய்து மக்களை கவரும் பார்த்திபனிடம் பேசும் கஸ்டமர்கள், "நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை.. ஏ.ஆர்.ரகுமான் பக்கத்தில்தான் இருக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு போகிறார்கள்.
[ மாமியார், மருமகள் சண்டையை போக்கியதே எங்கள் இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டம்தாங்க- செல்லூரார் அசத்தல் ]
இதுபோக கரண்டி பிடிக்கும் இசைக்கலைஞர் என்ற பட்டமும் இவருக்கு அனாயசயமாக நம் மக்கள் கொடுத்து விட்டு போகிறார்கள். கிண்டி கிளறும்வரை மியூசிக் சத்தம் மிரட்டுகிறது. இப்படி இந்த கடைக்காரர் மசாலா போடும்போது மியூசிக் போடுவது தற்போது வைரலாகி வருகிறது. வேற லெவல்ல நின்னு யோசிச்சு தன் இசையாமல் அதிகமான கஸ்டமர்களை கவர்ந்து வருகிறார் இந்த பிசினஸ் மேக்னடிக்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications