9/11 நினைவு தினத்திற்கு முந்தைய நாள் உலக வர்த்தக மையத்தின் மேல் தோன்றிய வானவில்
நியூயார்க்: 9/11 தாக்குதலின் 14வது நினைவு தினத்திற்கு முந்தைய நாள் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மேல் அழகிய வானவில் தோன்றியது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அல் கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை விமானங்கள் மூலம் தாக்கி தரை மட்டமாக்கினர். இந்த தாக்குதல் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் உலக வர்த்தக மையத்தின் மேல் வானவில் அழகாகத் தோன்றியது. வானவில்லின் அழகை மக்கள் ரசிக்கையில் மற்றும் ஒரு வானவில் தோன்றி மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சி அளித்தது. இரட்டை வானவில்லை மக்கள் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
|
வானவில்
அதிசய வானவில். 9/11 நினைவு தினத்திற்கு முந்தைய நாள் உலக வர்த்தக மையத்தின் மேல் தோன்றிய வானவில்லை நான் புகைப்படம் எடுத்தேன் என்று பென் ஸ்டர்னர் தெரிவித்துள்ளார்.
|
இரட்டை வானவில்
வியாழக்கிழமை காலை நியூயார்க் நகரில் தோன்றிய இரட்டை வானவில்லை ஜெப் டிராப்கின் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
|
நியூயார்க்
நியூயார்க்கில் காலை வேளையில் வானில் அழகான இரட்டை வானவில். #doublerainbow என சோரன்சென் ட்வீட் செய்துள்ளார்.
|
காலை
இன்று காலை இது தான் நடந்தது என்று கூறி வானவில்லின் புகைப்படத்தை வியாழக்கிழமை மாலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மிஷல் பிரான்சன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications