வளைகுடா நாடுகளில் புனித ரமலான் நோன்பு துவங்கியது
துபாய்: ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் புனித ரமலான் நோன்பு வியாழக்கிழமை துவங்கியது.
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் புனித ரமலான் நோன்பு வியாழக்கிழமை துவங்கியது. இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு முஸ்லிமும் அதிகாலை முதல் இரவு வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.

ரமலான் நோன்பு துவங்கியதையொட்டி துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழிகாட்டுதலில் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் நிகழ்ச்சி 19வது ஆண்டாக நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி நேற்று முதல் ஜூலை 7ம் தேதி வரை துபாய் வர்த்தக தொழில் மைய அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச சொற்பொழிவாளர்களின் உரை நிகழ்ச்சி மற்றும் திருக்குர்ஆன் மனப்பாட போட்டி நடைபெறும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications