பலாத்காரம் செய்த மாஜி காதலனின் ஆணுறுப்பை அறுத்து, சுத்தியலால் அடித்துக் கொன்ற சீன பெண்
ஹாங்காங்: ஹாங்காங்கில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் காதலனின் ஆணுறுப்பை அறுத்து அவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார் சீன பெண் ஒருவர்.
சீனாவைச் சேர்ந்தவர் இயூங் கி(41). ஹாங்காங்கில் வசித்து வரும் அவருக்கும் பியானோ வாத்தியாரான சோ ஹூய்(32) என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. திருமணமான ஹூய் இயூங்குடன் பல ஆண்டுகள் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். அவர் இயூங்கிடம் பலமுறை பணம் வாங்கி அதை திருப்பித் தரவில்லை.
இந்நிலையில் அவர் கர்ப்பமான இயூங்கிடம் இருந்து பிரிந்து சென்றார். இதையடுத்து பெண் குழந்தையை பெற்று வளர்த்து வந்தார் இயூங். சம்பவத்தன்று இரவு ஹூய் இயூங் வீட்டிற்கு வந்து அவரை கீழே தள்ளி, அடித்ததுடன் மகளையும் அறைந்தார். இதையடுத்து அவர் இயூங்குடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொண்டார்.
இதையடுத்து இயூங் தூக்க மாத்திரை கலந்த சூப்பை ஹூய்க்கு கொடுத்து அவரது ஆணுறுப்பை அறுத்து டாய்லெட்டில் போட்டு பிளஷ் செய்தார். வலியால் அலறித் துடித்த ஹூய்யை அவர் சுத்தியலால் அடித்துக் கொன்றார்.
முன்னதாக ஹூய் இயூங்கிடம் உன் நிர்வாணப் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. நீ பணம் தராவிட்டால் அவற்றை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியே பணம் பறித்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இயூங்கை கைது செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications