நடிகைகளின் "ஆ.." படங்கள் அடங்கிய பக்கத்தை இழுத்து மூடிய ரெட்டிட்!
லாஸ் ஏஞ்செலஸ்: ஹாலிவுட் நடிகைகள் ஜெனீபர் லாரன்ஸ், கேட் உப்டன் உள்ளிட்ட சில பிரபங்களின் நிர்வாணப் படங்கள் அடங்கிய பக்கத்தை ரெட்டிட் சமூக வலைத்தளம் தடை செய்துள்ளது.
இந்த பக்கத்தில் ஹாலிவுட் நடிகைகளின் லீக் செய்யப்பட்ட நிர்வாணப் படங்கள் இடம் பெற்றிருந்ததே இந்தத் தடைக்குக் காரணம்.
சமீபத்தில் 4சான் என்ற இணையதளத்தில் பல ஹாலிவுட் பிரபலங்களின் செல்போன் உள்ளிட்டவற்றிலிருந்து திருடப்பட்ட நிர்வாணப் படங்கள் லீக் செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவற்றை பலர் ரெட்டிட் பக்கங்களில் போட்டு ஷேர் செய்து வருகின்றனர். இவர்கள் மீது ரெட்டிட் தடைக் கரங்களை பாய்ச்சியுள்ளது.

திருட்டுப் படங்கள்
இந்த நிர்வாணப் படங்கள் அனைத்துமே திருட்டுத்தனமாக சம்பந்தப்பட்ட நடிகைகளின் செல்போன் உள்ளிட்டவற்றிலிருந்து திருடப்பட்டவையாகும்.

ரெட்டிட்டில் ஷேர்
இவற்றை எடுத்து பலர் ரெட்டிட் பக்கங்களில் ஷேர் செய்ய ஆரம்பித்தனர். இதனால் ரெட்டிட் பக்கங்களுக்கு திடீர் கூட்டம் அலை மோதியது.

தடை
குறிப்பாக "r/thefappening" என்ற பக்கத்தில் கடும் டிராபிக் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது இந்த பக்கத்தை தடை செய்துள்ளது ரெட்டிட்.

மனசாட்சிப்படி நடங்கப்பா
இதுகுறித்து ரெட்டிட் தலைமை செயலதிகாரி யீஷான் வோங் கூறுகையில் ஒவ்வொருவரும் அவர்களது மனசாட்சிக்கு பொறுப்பாக நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

திருட்டை அனுமதிக்க முடியாது
மேலும் அவர் கூறுகையில், தற்போதைய அமெரிக்க சட்டப்படி திருட்டுப் பொருட்களை ஷேர் செய்துள்ளவற்றை தடை செய்ய இடம் இல்லைதான். ஆனால் நாங்கள் இதுபோன்ற திருட்டு விஷயங்களை அனுமதிக்க முடியாது. இது தவறு. எனவேதான் இந்த தடை என்றார்.

ஒழுங்கு அவசியம்
நாங்கள் பொறுப்பற்ற இணையதளமாக இருக்க விரும்பவில்லை. எங்களுக்கு நாங்களே ஒழுங்குடன் இருக்க விரும்புகிறோம். திருடர்களின் புகலிடமாக ரெட்டிட் மாறுவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார் வோங்.

105 நடிகர், நடிகைகளின் படங்கள் லீக்
மொத்தம் 101 நடிகர் நடிகையரின் நிர்வாண, ஆபாசப் படங்களை விஷமிகள் லீக் செய்து ஹாலிவுட்டையே அலற வைத்துள்ளனர். இந்த செயலுக்கு ஜெனீபர் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவன்டா இந்த வேலையைச் செய்தது
ஆனால் இந்த வேலையைச் செய்த விஷமி யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications