துபாயில் ஸ்ட்ரீ கல்வி நிலையம் நடத்தும் கோடைக்கால இலவச பயிற்சி பட்டறை!
துபாயில் ஸ்ட்ரீ கல்வி நிலையம் நடத்தும் கோடைக்கால இலவச பயிற்சி பட்டறை தொடங்கப்படவுள்ளது.
துபாய்: ஸ்ட்ரீ கல்வி நிலையம் நடத்தும் கோடைக்கால இலவச பயிற்சி பட்டறை தொடங்கப்படவுள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த பயிற்சி மையமாக திகழ்ந்து வருவது ரெசோனன்ஸ் ( Resonance) ஆகும். இந்த பயிற்சி மையம் துபாயில் உள்ள ஸ்ட்ரீ கல்வி நிலையம் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்து வரும் இந்திய மாணவர்களுக்கு உந்துவியல் ஒர்க்ஷாப் (Photonics Workshop) மற்றும் வேத கணித முறை (Vedic Mathematics) ஒர்க்ஷாப் ஆகிய பயிற்சிகள் இலவசமாக நடத்த உள்ளது.

ஒளிவியலின் திறன்களை, பாடக்கருத்தின் தன்மைகளை எளிய முறையில் சோதனைகளின் மூலம் பிரதிபலிக்கும் வண்ணம் மற்றும் மெய்நிகர் பட உருவாக்கு முறைகளையும், கணிதத்தையும், அறிவியலையும் புத்தகம், பேனா இல்லாமல் கையாலும் முறையை வேத கணித முறை பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 6 மற்றும் 7 ஆகிய இரண்டு தினங்கள் இலவசமாக நடத்தப்பட இருக்கிறது. இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 04-3977 777 மற்றும் 0588 488 127 / 0588 488 128 / 0588 488 129 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications