சீனாவில் 6 வயது சிறுவனுக்கு சிறுநீரக ஆபரேஷன் செய்த ரோபோ
பெய்ஜிங்: சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ரோபோ ஒன்று 6 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் அறுவை சிகிச்சை செய்ய ரோபோ ஒன்றை செய்துள்ளனர். இந்நிலையில் அந்த ரோபோ கடந்த 16ம் தேதி குவாங்சூ நகரில் உள்ள சன் யாட் சென் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளது.

அந்த அறுவை சிகிச்சை 2 மணிநேரம் 20 நிமிடங்கள் நடைபெற்றது. குவாங்டாங் மாகாணத்தில் ரோபோ ஒன்று அறுவை சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
ரோபோ செய்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது. மருத்துவரின் கண்காணிப்பில் தான் ரோபோ அறுவை சிகிச்சை செய்தது.
சிறுவனுக்கு சிறுநீர் வெளியேறாமல் சிறுநீரகம் வீங்கியதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications