சிரியா: ராக்கெட் வீச்சில் ராணுவ வீரர்கள் உட்பட 17 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெய்ரூட்: சிரியாவில் கிளர்ச்சிப்படையினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் ராக்கெட் குண்டு வீச்சில் சிக்கி ராணுவ வீரர்கள் உள்ளிட 17 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளார்கள்.
அதிபர் ஆசாத்துக்கு எதிராக சிரியாவில் உள்நாட்டு சண்டை நடைபெற்று வருகிறது. இதில், அதிபருக்கு ஆதரவாக ராணுவப்படையினரும், எதிராக கிளர்ச்சிப்படையினரும் மோதி வருகின்றனர்.
இந்நிலையில் அலிப்போ நகருக்கு மேற்குபகுதியில் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் ஊருக்குள் கிளர்ச்சியாளர்கள் நடத்தப்பட்ட ராக்கெட் குண்டு தாக்குதலில் சிக்கி, அதில் 5 ராணுவ வீரர்கள், 12 அப்பாவி மக்கள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக ராணுவமும் ஹெலிகாப்டரிகளில் சென்று கிளர்ச்சியாளர்கள் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications