ஏஜென்டுக்கு கிரேக்க தீவை திருமணப் பரிசாக அளிக்கும் ரொனால்டோ
லிஸ்பன்: தன்னிடம் ஏஜென்டாக நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஜார்ஜ் மெண்டஸின் திருமணத்தையொட்டி அவருக்காக கிரீஸ் தீவு ஒன்றை விலைக்கு வாங்கிப் பரிசாக அளிக்கிறார் போர்ச்சுகல் கால்பந்து ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
போர்ச்சுகல் அணியின் சூப்பர் ஸ்டாராக, கேப்டனாக இருப்பவர் ரொனால்டோ. இவரது கால்பந்து ஏஜென்ட் ஜார்ஜ் மெண்டஸ். ரொனால்டோ விளையாட வந்தது முதல் கூடவே இருக்கிறார்.

ஏஜென்டாக மட்டுமல்லாமல், ரொனால்டோவின் நல்ல நண்பராகவும் இருக்கிறார் மெண்டஸ். இந்த நிலையில் மெண்டஸ் விரைவில் திருமணம் செய்யவுள்ளார். அவருக்கு என்ன பரிசாக கொடுக்கலாம் என்று யோசித்த ரொனால்டோ தற்போது அருமையான பரிசை வாங்கி மெண்டஸுக்கு அளிக்கவுள்ளார்.
கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமாக ஏகப்பட்ட தீவுகள் உள்ளன. அந்த நாட்டில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதைத் தொடர்ந்து தீவுகளை விற்று வருகின்றனர். ரொனால்டோவும் ஒரு தீவை விலைக்கு வாங்கவுள்ளார். வாங்கி, அதை தனது ஏஜென்டுக்கு திருமணப் பரிசாக அளிக்கவுள்ளார்.
ரொனால்டோவின் இந்த தாராள மனசை பலரும் பாராட்டி வருகின்றனர். மெண்டஸோ பேச வாய் இல்லாமல் நெகிழ்ந்து போயிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications