தண்ணீரில் மூழ்கி ரஷ்ய அமைச்சர் யென்ஜெனி ஜினிசெவ் பலி.. வேறொருவரை காப்பாற்ற முயன்றதால் சோகம்
மாஸ்கோ: ரஷ்யாவின் அவசர சூழ்நிலைகளுக்கான அமைச்சர் யென்ஜெனி ஜினிசெவ் தண்ணீரில் மூழ்கி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 55.
அவர் ஆர்டிக்கில் ஒரு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காலமானார். இவரது இறப்பை அந்த துறை அமைச்சகம் உறுதி செய்தது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஆர்டிக் பகுதியில் நோரில்ஸ்கில் அமைச்சர் ராணுவ பயிற்சியை மேற்கொண்டிருந்தார். இந்த பயிற்சியை ஆர்டி எனும் செய்தி நிறுவனத்தின் கேமராமேன் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த கேமராமேன் தவறி தண்ணீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற யென்ஜெனி போராடிய போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
அவர் அந்த கேமராமேனை காப்பாற்ற தண்ணீரில் இறங்கிய நிலையில் அவருக்கு என்னவாயிற்று என்பதை யாரும் கண்டுபிடிக்க இயலவில்லை. தண்ணீரில் குதிக்கும் கற்கள் ஏதேனும் குத்தி அவர் இறந்தாரா என தெரியவில்லை. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மறு தேர்தலில் வெற்றி பெற்ற 2018 ஆம் ஆண்டு முதல் அவசர சூழ்நிலைக்கான அமைச்சராக இருந்து வந்தார் யென்ஜெனி.
இவர் புதினின் தனிப்படை பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்தார். அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். யென்ஜென் மறைவை அடுத்து துணை அமைச்சராக இருந்த அலெக்சாண்டர் சுப்ரியன் பொறுப்பு அமைச்சராக இருந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications