ஓ மை காட்.. போக்கிமான் கேரக்டர் இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டதாம்!
மாஸ்கோ: போக்கிமான் பைத்தியம் மக்களுக்கு முற்றிப் போய் விட்டதாக தெரிகிறது. மாஸ்கோவில் ஒரு பெண், போக்கிமானில வரும் ஒரு கேரக்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியான்டிக் என்ற நிறுவனம் உருவாக்கிய கம்ப்யூட்டர் கேம்ஸ்தான் போக்கிமான். உலகம் பூராவும் இதற்கு தற்போது மக்கள் வயது வித்தியாசமின்றி அடிமையாகி வருகின்றனர்.
இந்நிலையில், மாஸ்கோ காவல் நிலையம் ஒன்றில் போக்கிமான் கேரக்டர் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில் போக்கிமானில் வரும் ஒரு கேர்க்டர், தான் தூங்கிக் கொண்டிருக்கும்போது தன்னை பலாத்காரம் செய்து விட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் கொடுத்துள்ள புகாரில், "நான் தூங்கப் போகும் முன்பு போக்கிமான் விளையாடிக் கொண்டிருந்தேன். பின்னர் தூங்கப் போய் விட்டேன். காலையில் எழுந்து பார்த்தபோது, போக்கிமான் கேரக்டர் என் மீது படுத்திருந்தது. அது செக்ஸ் தாக்குதல்தான். நான் பலாத்காரம் செய்யப்பட்டு விட்டேன்" என்று கூறியுள்ளார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், "அந்த கேரக்டரிடமிருந்து தப்பிக்க நான் படுக்கையிலிருந்து கீழே குதித்தேன். பிறகு அது ஓடி விட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தப் புகாரை அப்பெண்ணின் கணவர் நம்பவில்லை. தனது மனைவியை நல்ல மன நல ஆலோசகரிடம் காண்பிக்கவுள்ளதாக அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விளையாட்டானது அமெரிக்கா, ஆஸ்திரேலியா , ஜப்பான், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ளது. இந்தியா, சீனா தவிர்த்து மேலும் சில ஆசிய நாடுகளுக்கும் இது பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications