ஆஸ்திரேலியாவில் சரஸ்வதி பூஜை கோலாகல கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள முருகன் கோவிலில் சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் உள்ள மேஸ் ஹில் என்னும் இடத்தில் முருகன் கோவில் அமைந்துள்ளது. கல்விக் கடவுளாம் சரஸ்வதியின் அருள் வேண்டி கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை ஆஸ்திரேலியாவிலும் கொண்டாடப்பட்டுள்ளது.
மேஸ் ஹில் முருகன் கோவிலில் சரஸ்வதி பூஜை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சரஸ்வதி
வீணையுடன் வீற்றிருக்கும் கல்விக் கடவுள் சரஸ்வதி.

பூஜை
சரஸ்வதியின் சிலை முன் நடக்கும் பூஜை

யாகம்
நிகழ்ச்சியின்போது நடந்த யாகம்

இசை நிகழ்ச்சி
இசை நிகழ்ச்சியில் வீணை வாசிக்கும் இளம்பெண்.

தமிழர்கள்
பூஜையில் கலந்து கொண்ட தமிழர்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications