4 ஆண்டுகள் கழித்து ட்வீட் செய்த நாதெல்லா: என்ன எழுதி இருக்கிறார் தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
சான் பிரான்சிஸ்கோ: சத்யா நாதெல்லா நான்கு ஆண்டுகள் கழித்து மைக்ரோசாப்ட் சிஇஓவாக பொறுப்பேற்ற பிறகு இன்று தான் ட்விட்டர் பக்கம் சென்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா(46) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் அவர் இன்று ட்வீட் செய்துள்ளார்.
சத்யா கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி தான் கடைசியாக ட்விட்டர் பக்கம் சென்றுள்ளார். இதையடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து இன்று தான் ட்வீட் செய்துள்ளார்.
அவரது ட்வீட் இது தான்,

சிஇஓவாக முதல் முறை...! இனி ஒவ்வொரு ட்வீட்டுக்கும் இடையே 4 ஆண்டுகள் இடைவெளி இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
நாதெல்லா சிஇஓ ஆன பிறகு அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications