மகளுக்கு தங்க கழிவறையை பரிசளித்த சவுதி மன்னர்: பயன்படுத்த மனசு வருமா?
சவுதி: சவுதி அரேபியாவின் மன்னர் தனது மகளின் திருமணத்திற்கு அவருக்கு தங்கத்தால் ஆன கழிவறையை பரிசாக அளித்துள்ளார்.
சவுதி மன்னர் அப்துல்லா தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். பெரும் செல்வந்தரான மன்னர் மகளின் திருமண உடை முதல் விருந்து வரை பிரமாண்டமாகவே இருந்தது.
மன்னர் மகளின் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஒரு அன்பளிப்பு தான்.
தங்க கழிவறை
மன்னர் தனது மகளுக்கு அன்பளிப்பாக தங்கத்தால் ஆன கழிவறையை பரிசளித்துள்ளார்.
தகதக கழிவறை
தங்கம் விற்கும் விலைக்கு மக்கள் கடை ஜன்னல் வழியாக பார்த்து ஏங்கும் நேரத்தில் மன்னர் தனது மகளுக்கு பரிசளித்த தங்க கழிவறையை பார்த்து பலரும் பெருமூச்சுவிட்டனர்.
உடை
மன்னர் மகள் அணிந்திருந்த ஆடை பிரமிட் வடிவத்தில் இருந்தது. அந்த ஆடைக்கு மட்டும் 3 கோடி அமெரிக்க டாலர்கள் செலவு செய்துள்ளனர். விலையை கேட்டால் கண்ணை கட்டுதா?
மாப்பிள்ளை
மன்னர் தனது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளவருக்கு ஏற்கனவே 11 மனைவிகள் மற்றும் 16 குழந்தைகள் உள்ளனர்.
போர்ப்ஸ்
கடந்த 4 ஆண்டுகளாக போர்ப்ஸ் பத்திரிக்கையின் மிகவும் செல்வாக்குமிக்க முஸ்லீம் சவுதி மன்னர் அப்துல்லா என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications