சர்ச் என்ஜினால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்
வாஷிங்டன்: யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்கள் சர்ச் என்ஜின் முடிவுகள் மூலம் ஒரு வேட்பாளரை தேர்வு செய்வது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் பிஹேவியரல் ரிசர்ச் மற்றும் டெக்னாலஜியில் பணிபுரியும் மூத்த உளவியல் ஆய்வாளர் எப்ஸ்டீன். அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சர்ச் என்ஜின்களில் கிடைக்கும் அதிக மதிப்பெண் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதை அறிய ஆவல்.

இதையடுத்து அவர் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 18 முதல் 70 வயது வரை உள்ள 2 ஆயிரம் வாக்காளர்கள் அதாவது யாருக்கு வாக்களிப்பது என்ற தெளிவில்லாமல் இருப்பவர்களை தேர்வு செய்தார். கற்பனையான சர்ச் என்ஜினான கடூடுள் என்பதின் முடிவுகளை 15 நிமிடங்கள் படிக்குமாறு அவர்களை கேட்டுக் கொண்டார். அந்த முடிவுகள் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி அல்லது காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அல்லது ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய யாருக்கோ சாதகமாக இருந்துள்ளது.
அந்த முடிவுகள் யாருக்கு சாதகமாக உள்ளதோ அவருக்கு 12 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. அதாவது சர்ச் என்ஜின் முடிவுகள் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சர்ச் என்ஜின் முடிவுகள் தேர்தல் முடிவுகளை 2.9 சதவீதம் வரை மாற்றும் திறன் கொண்டவை என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து எப்ஸ்டீன் கூறுகையில்,
சர்ச் என்ஜினின் தரவரிசை பாராட்பட்சமானது என்பது பலருக்கு தெரியவில்லை. இதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளோம். இதை எல்லாம் தடுக்க சர்ச் என்ஜின் தரவரிசை கண்காணிக்கப்பட வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications