வெளியே கிளம்புவதற்கு முன்பு செலீனா "செக்கப்" செய்து விட்டு கிளம்ப மாட்டாரா??
நியூயார்க்: கவர்ச்சி நடிகையும், பாடகியுமான செலீனா கோமஸ், சமீபத்தில் நியூயார்க் நகருக்கு வந்திருந்தபோது பிரா கூட போடாமல் உடை அணிந்து வந்திருந்தது ரசிகர்களிடையே சலசலசப்பை ஏற்படுத்தியது.
தெருவில் சர்வ சாதாரணாக நடந்து சென்ற அவர் ரசிகர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார், ஆட்டோகிராப்பும் போட்டுக் கொடுத்தார்.

செலீனா கோமஸ் என்றாலே சர்ச்சைதான், சலசலப்புதான், கிளுகிளுப்புதான். கடந்த புதன்கிழமை நியூயார்க் வந்திருந்த அவர் பெட்போர்ட் ஹோட்டலில் தங்கியிருந்தார். பின்னர் ஜீன்ஸ், ஹீல்ஸ், டைட் பிளாக் டாப் உடையில் தெருவில் இறங்கி நடந்தார். எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் பிரா மட்டும் போடவில்லை. அது பளிசென்று தெரியவும் செய்தது.
ஆனாலும் செலீனா அதுபற்றிக் கவலைப்படவில்லை. அவரைப் பார்த்த ரசிகர்கள் ஓடிச் சென்று ஆட்டோகிராப் கேட்டனர். சிலர் செல்பி எடுத்துக் கொண்டனர். அனைவரிடமும் முகம் சுளிக்காமல் கேட்டதைக் கொடுத்தார் செலீனா.
வெளியே கிளம்பும்போது எல்லாவற்றையும் செக்கப் செய்து விட்டுக் கிளம்ப மாட்டார் போல செலீனா... !
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications