பாகிஸ்தானில் தொடரும் அதிரடி: ஒரே நாளில் 7 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் 7 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிகையாக மீண்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
தூக்கு தண்டனை மீண்டும் கொண்டு வந்த பிறகு பாகிஸ்தானில் அடுத்தடுத்து தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி, பைசலாபாத், ராவல்பிண்டி, சுக்கூர் சிறைகளில் மொத்தம் 7 தீவிரவாதிகளுக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பெஹ்ரம் கான், ஷாஹித் ஹனீஃப், முகமது தல்ஹா, கலீல் அகமது, சுல்ஃபித்கர் அலி, முஸ்தக் அகமது மற்றும் நாவாஷ் அலி ஆகியோர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகள்.
கடந்த மாதம் டிசம்பர் மாதம் முதல் மொத்தம் 17 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications