அமெரிக்காவில் பாலியல் தொழில்.. தெலுங்கு நடிகைகளுக்கு வலைவிரித்த ஆந்திர தம்பதி
அமெரிக்காவில், தெலுங்கு சினிமா நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ஆந்திர தம்பதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

சிகாகோ: அமெரிக்காவில், தெலுங்கு சினிமா நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ஆந்திர தம்பதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தெலுங்கு சினிமா உலகிற்கு இது போதாத காலம். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஸ்ரீரெட்டி அந்த சினிமா உலகில் பெரிய புயலை கிளப்பினார். இதனால் பலரின் பெயரும், புகழும் பெரிய அளவில் அடிபட்டது.
இந்த நிலையில் அவர்களின் பிரச்சனை தற்போது அமெரிக்கா வரை சென்றுள்ளது. அமெரிக்காவில், பாலியல்தொழில் செய்து வந்த ஒரு குடும்பம் கைது செய்யப்பட்டுள்ளது.

யார் இவர்கள்
ஆந்திராவை சேர்ந்த கிஷான் மோடுகுமூடி மற்றும் சந்திரா ஆகிய இருவரும்தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கிஷான் பாரம்பரியமாக வியாபாரம் செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தை சினிமாவில் போட்டு லாபம் பார்க்கும் வேலையை சந்திரா செய்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் இவர்கள் பல வருடமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

கொடுமை
இவர் அமெரிக்காவிற்கு சில தெலுங்கு நடிகைகளை அழைத்து வந்து பாலியல் தொழிலுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அதேபோல் பாலியல் படங்கள் எடுக்கவும் அந்த பெண்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். 10க்கும் அதிகமான சிறிய நடிகைகளை இப்படி இவர்கள் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். நடிகை ஒருவர் புகாரின் அடிப்படையில் இந்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது.

மிகவும் மோசம்
அதேபோல் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத நடிகைகளை இவர்கள் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக அழைத்துவிட்டு, மிகவும் மோசமான அறையில் தங்க வைத்து உணவு, சம்பளம் கொடுக்காமல் கஷ்டப்பட வைத்து பின் பாலியல் தொழிலுக்கு உடன்படுத்தி இருக்கிறார்கள். 6 பேரை மோசமாக தாக்கியதும் தெரிய வந்துள்ளது.

போலீஸ் கைது
இவர்கள் இருவரும் இப்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.அமெரிக்க போலீஸ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்களுக்கும் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் இன்னும் முக்கியமான விஷயங்கள் வெளியே வர வாய்ப்புள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications