Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓடும் காரில் நடிகையுடன் கசமுசா: விளையாட்டு வீரருக்கு எதிராக விசாரணை

Subscribe to Oneindia Tamil

Sex Tape Involving Kiwi Actress and Rugby Player Leaked
வெலிங்டன்: க்பி விளையாட்டு வீரருக்கும் நடிகைக்கும் நடுவே உள்ள செக்ஸ் உறவு குறித்த வீடியோ வெளியாகியுள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ள ஆஸ்திரேலிய தேசிய ரக்பி லீக் விசாரணையை துவக்கியுள்ளது.

நியூசிலாந்து வாரியர் ரக்பி அணியின் வீரர் ஹொன்ராட் ஹுரேலுக்கும், நியூசிலாந்து நாட்டு முன்னணி சினிமா நடிகை தெயுலா பிளாகெலி ஆகியோர் நெருக்கமாக இருக்கும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து ஹெரால்டு என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் நடிகையும் அந்த வீடியோவில் இருப்பது நான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். இது எங்கள் தனிப்பட்ட வீடியோ அதை கசியவிடுவதன் அவசியம்தான் புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

22 வயதான ஹொன்ராட் ஹுரேலும், 39 வயதான நடிகையும் காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போதே செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதுபோல அந்த வீடியோ காட்களில் பதிவாகியுள்ளது. செல்போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கசியவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறி்த்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய தேசிய ரக்பி லீக் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அவ்வமைப்பின் தலைவர் ஜிம் டோய்லே கூறுகையில், ரக்பி அமைப்பின் கவுரவத்தை குலைக்கும் வகையில் இருப்பதால் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். நியூசிலாந்து ரக்பி அமைப்பு ஆஸ்திரேலிய ரக்பி லீக் கட்டுப்பாட்டுக்குள் வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+