'பலான' நாவல படிச்சுபுட்டு இந்த அமெரிக்கர்கள் பண்ணுன வேலைய பாருங்க.. அடச்சே!
வாஷிங்டன்: அமெரிக்காவில் செக்ஸ் பொம்மைகளால் காயத்துடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் ஆண்களும், பெண்களும் சமீபகாலமாக அதிகரித்துள்ளனர். இதற்கு காரணம், எழுத்தாளர் இ.எல்.ஜேம்ஸ் எழுதிய ஒரு நாவல்தான் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
அமெரிக்காவில், செக்ஸ் தேவைக்காக ஆளுயர பொம்மைகளை தேவைப்படும், ஆண்களும், பெண்களும் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆண் பொம்மைகளுடன் பெண்களும், பெண் பொம்மைகளுடன் ஆண்களும் களியாட்டங்கள் நடத்துவது சகஜமாகியுள்ளது.

பொம்மை பலாத்காரம்
இதுதவிர வைப்ரேட்டர் போன்ற சிறுவகை சுயஊக்கி கருவிகளுக்கும் அங்கு அனுமதியுள்ளது. இது தெரிந்த விஷயம்தானே.. இதில் என்ன புது தகவல் என்கிறீர்களா.. இதுவரை எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் சமீபத்தில் ஒரு எழுத்தாளர் நாவல் வெளியான பிறகுதான்... பொம்மை என்றும் பாராமல்... ச்சீசீ... அந்த கொடுமையை எப்படி சொல்ல?

அய்யோ வலிக்குதே..
பொம்மை, வைப்ரேட்டர் என அனைத்தையும் மூர்க்கத்தனமாக பயன்படுத்தியதன் விளைவு, அங்கே வலிக்கிறது... இங்கே வீங்கிவிட்டது, ரத்தம் கசிகிறது... என்ற கம்ப்ளைன்டுகளுடன் மருத்துவர்களை நோக்கி படையெடுத்துள்ளனர் ஆண்களும், பெண்களும்.

எல்லாம் இந்த நாவலால் வந்தது..
பொம்மைகளையே பிரித்து மேய்ந்து விடச் செய்ய தூண்டும் அளவுக்கு அது என்ன நாவல் என்று கேட்கிறீர்களா? இ.எல். ஜேம்ஸ் எழுதிய, 'ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே' என்ற புத்தகம்தான் அது. 2011ம் ஆண்டு மே மாதம் இந்த புத்தகம் ரிலீஸ் ஆனது. காதலையும், காமத்தையும் கலந்து விருந்து படைத்துள்ளார் எழுத்தாளர் ஜேம்ஸ் அந்த புத்தகம் லட்சக்கணக்கானோரால் வாசிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் சுய இன்பம் குறித்தும், செக்ஸ் பொம்மைகள் குறித்தும் சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளதாம். இதை படித்துவிட்டுதான் இந்த ஆட்டம் போடுகிறார்கள் அமெரிக்க சுய இன்ப விரும்பிகள்.

படமா வேற வருதாம்.. கிழிஞ்சுது..
இதனிடையே இந்த புத்தகம் திரைப்படமாக இவ்வாரத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. எனவே, அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள செக்ஸ் பொம்மை விற்பனை கடைகளில் ஸ்டாக்குகளை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விற்பனை பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாக கடைக்காரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அத படிச்சிட்டுதான் டாக்டர்..
செக்ஸ் பொம்மைகளால் ஏற்பட்ட காயங்களுக்கும், இந்த நாவலுக்கும் உள்ள நேரடி தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்றபோதிலும், நாவல்மேல்தான் பழிபோடுகின்றனர், இந்த காயங்களுக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள். தங்களிடம் வந்த நோயாளிகள், புத்தகத்தை படித்துவிட்டுதான் வெறிபிடித்ததாக கூறியதை வைத்து டாக்டர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

85 வயது தாத்தா பண்ணிய வேலைய பாருங்க..
அமெரிக்காவில் மர்ம உறுப்பு காயம் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளவர்களில் 58 சதவீதம் பேர் ஆண்களாம். அதில் பெரும்பாலானோர், 40 வயதை தாண்டியவர்களாம். செக்ஸ் கருவி, பொம்மைகளால் காயமடைந்த பெண்களின் சராசரி வயது 30ஆக உள்ளது. செக்ஸ் பொம்மையால் காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களில் மிகவும் வயதானவர் என்றால் 85 வயதான தாத்தா ஒருவராம். ஆசை யாரை விட்டது?
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications