ஃபேஸ்புக்கில் அதிக ஃபாலோயர்களை கொண்ட "லவ்லி" பிரபலம் யார் தெரியுமா?
நியூயார்க்: கொலம்பியாவைச் சேர்ந்த பாடகி ஷகீராவுக்கு ஃபேஸ்புக்கில் 10 கோடி ஃபாலோயர்கள் உள்ளனர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலமானவர் என்ற பெருமையை ஷகீரா பெற்றுள்ளார்.
கொலம்பியாவைச் சேர்ந்தவர் பிரபல பாடகி ஷகீரா(37). ஒரு ஆண் குழந்தைக்கு தாயான போதிலும் இன்னும் சிக்கென்று உள்ள அவரை ஏராளமான ரசிகர்களுக்கு பிடிக்கும். பிற பிரபலங்களை போன்று ஷகீராவும் ஃபேஸ்புக்கில் உள்ளார்.
செய்தியே அவர் ஃபேஸ்புக்கில் இருப்பதை பற்றி தான்.

10 கோடி
ஃபேஸ்புக்கில் ஷகீராவை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியை தொட்டுள்ளது. அதற்கு என்ன என்று நினைக்கிறீர்களா?

சாதனை
ஃபேஸ்புக்கில் 10 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் பிரபலம் ஷகீரா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷகீரா
ஃபேஸ்புக்கில் இந்த புதிய சாதனையை படைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களுக்கும் எங்களுக்கும் இடையேயான இடைவெளியை சமூக வலைதளங்கள் அதிலும் குறிப்பாக ஃபேஸ்புக் குறைக்க உதவுகிறது என்று ஷகீரா தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்கள்
ஃபேஸ்புக்கில் 10 கோடி ஃபாலோயர்களை பெற்றுள்ள ஷகீராவுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வீடியோ
ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஷகீரா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படம், தனது மகன் மிலனின் புகைப்படம் ஆகியவற்றை இணைத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications