அலை சறுக்கில் விளையாடியவரின் காலை கடித்த ராட்சத சுறா....!
பெர்த்: ஆஸ்திரேலியாவில் கடல் அலை சறுக்கில் விளையாடிவர் ஒருவரின் காலை ராட்சத சுறா ஒன்று கடித்தது. இதில் அந்த நபரின் கால் துண்டானது.
ஆஸ்திரேலியாவில் பெர்த் அருகே உள்ள பால்கன் கடலில் நேற்று முன்தினம் பென் ஜேரிங் (29) என்பவர் கடல் அலை சறுக்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பார்கன் கடல் பகுதியானது ராட்சத சுறாக்கள் நடமாடும் இடமாகும். அப்போது அங்கு வந்த ராட்சத சுறா ஒன்று அவரது காலை கடித்துள்ளது.

சுறா மீன் அவரது முழங்காலுக்கு கீழே கடித்ததால் அவரது கால் துண்டானது. அங்கு இருந்தவர்கள் பென் ஜேரிங்கை பத்திரமாக கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தையடுத்து, அந்த கடல் பகுதியில் இருந்து 15 அடி நீளமுள்ள வெள்ளை சுறா ஒன்றை அந்நாட்டு அதிகாரிகள் கொன்றனர். பென் ஜேரிங் அலை சறுக்கில் செல்ல பயன்படுத்தும் அந்த போர்டானது, சுறா கடித்ததில் உடைந்துவிட்டது. அவருடன் அலை சறுக்கில் ஈடுபட்டவர்கள் அதை கண்டெடுத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications