சிரிக்க மறுத்த 18 மாத குழந்தையை 25வது மாடியில் இருந்து தூக்கி வீசிய 10 வயது சிறுமி
பெய்ஜிங்: சிரிக்க மறுத்த குழந்தையை 10 வயது சிறுமி ஒருத்தி 25வது மாடியில் இருந்து தூக்கி வீசிய அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் சொங்குயிங் நகரில் உள்ள 25 அடுக்கு மாடி கட்டிடத்தின் கடைசி மாடியில் உள்ளது சம்பந்தப்பட்ட 10வயது சிறுமியின் வீடு. சம்பவத்தன்ரு பள்லியில் இருந்து வீடு திரும்பிய சிறுமி, பால்கனியில் 18 மாத ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.
ஆசையாக குழந்தையைப் பார்த்து சிறுமி சிரிக்க, பதிலுக்கு அக்குழந்தை சிரிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அச்சிறுமி, கோபத்தோடு குழந்தையை தூக்கி 25வது மாடியில் இருந்து கீழே வீசியுள்ளாள்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக தரையில் வந்து விழுந்த அக்குழந்தை காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டது. படுகாயமடைந்த அக்குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
நடந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகளாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications