அதிசயம் ஆனால் உண்மை: குழந்தை பெற்ற மூன்றாம் பாலினத்தவர்
பெர்லின்: ஜெர்மனியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் குழந்தை பெற்ற அதிசயம் நடந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள நியூகோயலின் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆணாக மாற விரும்பினார். இதையடுத்து அவர் அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொண்டார். ஆனால் தனது கர்ப்பப்பையை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டார்.

இந்நிலையில் அவர் விந்து தானம் பெற்று கர்ப்பமானார். கடந்த 2013ம் ஆண்டு அவர் தனது வீட்டில் மருத்துவச்சியின் உதவியுடன் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தன்னை அதன் தந்தையாக குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டார். அதிகாரிகளும் அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.
ஐரோப்பாவில் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் குழந்தை பெற்றுக் கொண்டது இதுவே முதல் முறை ஆகும். தற்போது ஆணாக உள்ள அவர் தனது குழந்தைக்கு தாயும், தந்தையுமாக இருக்கிறார்.
பழைய செய்தி தான் ஆனால் தற்போது இணையதளங்களில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அதனால் மீண்டும் ஒரு முறை படித்துவிடுவதில் தவறு ஏதும் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications