துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் விபரீதம் - 9 வயது சிறுமி சுட்டதில் பயிற்சியாளர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவில் 9 வயது சிறுமி ஒருவருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்த போது தவறுதலாக குண்டு பாய்ந்ததில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சார்லஸ் வாகா (39). லேக்கவுசு நகரை சேர்ந்த இவர் அரிசோனாவில் உள்ள ஒயிட் கில்ஸ் பகுதியில் உள்ள திறந்த வெளி துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் பயிற்சியாளராக பணி புரிந்து வந்தார்.

துப்பாக்கிச் சுடும் பயிற்சி...
சமீபத்தில் அங்கு நியூ ஜெர்சியை சேர்ந்த தம்பதி ஒன்று தங்களின் 9 வயது மகள் ஒருவரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெறுவதற்காக சேர்த்தனர். அச்சிறுமிக்கு சார்லஸ் தான் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்து வந்துள்ளார்.

தவறுதலாக...
இந்நிலையில் சம்பவத்தன்று இயந்திரத் துப்பாக்கி ஒன்றின் மூலம் சார்லஸ் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக துப்பாக்கிக் குண்டு சார்லஸ் மீது பாய்ந்தது.

பலி...
மற்ற பயிற்சியாளர்கள் உடனடியாக சார்லசை லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சார்லஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வீடியோ...
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றை தற்போது அமெரிக்க போலீசார் வெளியிட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications