விமானம் தரையிறங்கியபோது தீப்பிடித்ததால் பரபரப்பு... 241 பயணிகள், ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியபோது திடீரென தீப்பிடித்துக் கொண்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த 222 பயணிகளும், 19 ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
சங்கி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயற்சித்தபோதுதான் இந்த தீவிபத்து நடந்தது. இருப்பினும் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
முன்னதாக இந்த விமானம் சிங்கப்பூரிலிருந்து மிலன் நகருக்குப் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்திதல் என்ஜின் ஆயில் டாங்க்கில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து விமானம் சங்கி விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டது. அப்போதுதான் தீவிபத்து ஏற்பட்டது.
இதனால் விமான நிலையத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததால் விமானத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது.
விமானத்தில் ஏற்பட்ட தீயை விமான பயணி லீ பீ யீ என்பவர் வீடியோவில் படமாக்கி அதை வெளியிட்டுள்ளார். விமானத்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து அவர் படமாக்கியுள்ளார். 49 விநாடி அந்த வீடியோ ஓடுகிறது. நான் செத்துப் பிழைத்துள்ளேன் என்று அவர் வர்ணித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications