புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் பிரதமருக்கு அறுவை சிகிச்சை
சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்குக்கு புற்றுநோய் தொடர்பான அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் வெற்றி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை நடந்தது.

அங்கு அவரது புற்று நோய்க்கட்டி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும், அவர் விரைவில் பூரணமாக குணமடைவார் என்றும் மருத்துவர்கள் கூறினர். பிரதமர் லீ சியான் லூங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், அவரது பணிகளை துணை பிரதமர் டியோ சீ ஹீன் கவனித்து வருகிறார்.
பிரதமர் லீ சியான் லூங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதால், ஆளும் மக்கள் நடவடிக்கை கட்சியில் அடுத்த தலைவரை உருவாக்க வேண்டும் என்ற கருத்துகள் வலுப்பெற தொடங்கி உள்ளன. ஆனால் இதற்கு அவசரமில்லை என கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
63 வயதான லீ ஏற்கனவே கடந்த 1992 இல் லிம்போமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications