சென்னையில் சிங்கப்பூர் எம்.டி.ஐ.எஸ் பல்கலை வளாகம் - அக்டோபர் முதல் படிப்புகள் ஆரம்பம்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த பல்கலைக்கழகமான எம்.டி.ஐ.எஸ் சென்னையில் மற்றொரு பல்கலைக்கழகமான வேல்ஸ் பல்கலையுடன் இணைந்து தன்னுடைய கிளைகளை விரிவாக்க உள்ளது. ரூபாய் 46 கோடி செலவில் உருவாக உள்ள இந்த கல்லூரிகளில் டிப்ளமோ மற்றும் மேலாண்மை படிப்புகளும் வழங்கப்பட உள்ளன.
சிங்கப்பூரின் பிரபலமான மேலாண்மை பல்கலைக்கழகமான எம்.டி.ஐ.எஸ் சென்னையில் இந்தப் புதிய கல்வி நிலையங்களை திறக்க உள்ளது. அதற்காக சென்னையில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள எம்.டி.ஐ.எஸ் முதல் வருடம் டிப்ளமோ மற்றும் மேலாண்மை படிப்புகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அக்டோபரில் தொடங்கும் இந்தப் படிப்புகளுடன், மற்ற படிப்புகளும் பின்னர் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய வளாகத்தில் பயிலும் மாணவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் வளாகத்திலும் சென்னை வளாகத்திலும் பயில வேண்டும்.
இந்திய மதிப்பில் 46.69 கோடி ரூபாய் செலவில், 70,000 சதுர அடி பரப்பளவில் இந்த கல்லூரி சென்னையில் அமைய உள்ளது. மலேசியா மற்றும் தாஸ்கெண்ட்டுக்கு அடுத்ததாக சென்னையில்தான் இந்த கல்லூரி அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications