பஹ்ரைனில் சர் சையது நாள் கொண்டாட்டம்: மத்திய அமைச்சர் சவுத்ரி அஜீத் சிங் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
மனாமா: பஹ்ரைனில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் சர் சையது நாள் 26.11.2013 அன்று கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு துணை வேந்தர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீருத்தீன் ஷா தலைமை விருந்தினராகவும், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் சவுத்ரி அஜீத் சிங் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று உரை வழங்கினர்.
பஹ்ரைனுக்கான இந்திய தூதர் மோகன் குமார், தொழில் அதிபர் அப்துல் ஜப்பார் அல் கூஹெஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிர்வாகிகள் வஸீம் ஆலம், முஹம்மது சலீம், ஃபாரூக் சம்ஷி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications