விமானத்தில் உட்கார்ந்து கொண்டு என்னம்மா இப்படி பண்ணிருக்கீங்களேம்மா?
நியூயார்க்: அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் காதல் ஜோடி ஒன்று பிரிந்தது பற்றி லைவாக ட்வீட் போட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் கெல்லி கீக்ஸ். அவர் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ராலேவில் இருந்து விமானத்தில் கிளம்பியுள்ளார். விமானத்தில் அவருக்கு அருகே இருந்த இருக்கையில் இளம் காதல் ஜோடி இருந்துள்ளது.
அந்த காதல் ஜோடி விமானத்தில் சண்டை போட்டு பிரிந்து இறுதியில் ஒன்று சேர்ந்துள்ளது. இதை பார்த்த கெல்லி அதை ட்விட்டரில் லைவாக ட்வீட் செய்துள்ளார். கெல்லியின் ட்வீட்டுகள்,
|
காதலர்
விமானத்தில் இருக்கும் இந்த நபர் தற்போது தான் தனது காதலியுடன் பிரேக்கப் ஆகியுள்ளார். அந்த பெண் அழுது கொண்டிருக்கிறார்.
|
வியப்பு
அந்த ஆண்: இது நிஜமாகவே உனக்கு ஆச்சரியமாக உள்ளதா? இந்த தகவலால் நீ நிஜமாகவே ஆச்சரியப்படுகிறாயா?
|
கிரேட்
பெண்: கிரேட். நான் கூடுதலாக 40 டாலர்கள் அளித்து இந்த விமானத்தில் உன்னுடன் பயணிப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
|
சோகம்
பெண்: நான் ஏன் கவலையாக இருக்கிறேன் என்பது கூட உனக்கு புரியவில்லை. நீ என்னைப் பற்றிய அனைத்தையும் வெறுக்கிறாய்.
|
சார்லட்
நான் சார்லட்டிடம் கேட்கப் போகிறேன். வீட்டுக்கு சென்றதும் அவளிடம் கேட்பேன். அப்போது நீ கூறியதும், அவள் சொல்வதும் ஒத்துப்போகிறதா என்று பார்ப்போம்.(ஓமைகாட், சார்லட் யார்?
|
சேர்ந்துட்டாங்களே
என்ன கருமம் இது? தற்போது அவர்கள் சேர்ந்துவிட்டனர். நான் பொய் சொல்லவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications