இளம்பெண் பலாத்காரம்... 18 வயது குற்றவாளியை கல்லால் அடித்துக் கொன்ற தீவிரவாதிகள்
தரோரா: சோமாலியாவில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 18 வயது குற்றவாளியை தீவிரவாதிகள் கல்லால் அடித்துக் கொன்று தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
சோமாலியா நாட்டில் உள்ள தரோரா பகுதியில் அல்ஷபாப் என்ற தீவிரவாத அமைப்புச் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஹசன்அகமது (18) என்பவர், 28 வயது பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த அல்ஷபாப் தீவிரவாதிகள், உடனடியாக ஹசனைப் பிடித்துச் சென்று இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் முடிவில் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார் ஹசன்.
இதையடுத்து பலாத்காரம் செய்ததற்கு தண்டனையாக, ஹசனை கல்லால் அடித்து கொல்ல தீவிரவாதிகள் உத்தரவிட்டனர். அதன்படி அவரை பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தி கல்லால் அடித்து கொன்று தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த மாதம், இதே பகுதியில் 4 ஆண்களை திருமணம் செய்திருந்த ஒரு பெண்ணை தீவிரவாதிகள் கல்லால் அடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications