மனைவியோடு லாஸ் ஏஞ்சலெஸில் பத்திரமாக "லேன்ட்" ஆனார் பசில் ராஜபக்சே!
Subscribe to Oneindia Tamil
லாஸ்ஏஞ்சல்ஸ்: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே, மனைவி புஷ்பா ஆகியோர் அமெரிக்காவுக்கே திரும்பிவிட்டனர்.
இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்ததால் அமைச்சராக பதவி வகித்தவர் பசில் ராஜபக்சே. அதிபர் தேர்தலில் மைத்ரிபாலவிடம் ராஜபக்சே தோற்ற நிலையில் நேற்று காலை கொழும்பில் இருந்து துபாய் வழியாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் பசில் ராஜபக்சே.

தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டுக்கு மனைவியுடன் பசில் ராஜபக்சே திரும்பிவிட்டார். பசில் ராஜபக்சேவும் குடும்பத்தினரும் அமெரிக்கா குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சேவின் மற்றொரு சகோதரர் டட்லி ராஜபக்சேவையும் இலங்கையைவிட்டு வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications