சுயநினைவை இழந்ததால் குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் ஸ்ரீதேவி: துபாய் போலீஸ்
சுயநினைவை இழந்ததால் குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் ஸ்ரீதேவி என துபாய் அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video

துபாய்: மதுபோதையில் சுயநினைவை இழந்ததால் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்ததாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
துபாயில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு மாரடைப்புதான் காரணம் என கூறப்பட்டது.

தற்போது ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்திருப்பது உறுதியாகி இருக்கிறது.
#News:
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) February 26, 2018
Following the completion of post-mortem analysis, #DubaiPolice today stated that the death of Indian actress #Sridevi occurred due to drowning in her hotel apartment’s bathtub following loss of consciousness.
1/2 pic.twitter.com/xqKQu3WzAd
இது தொடர்பாக துபாய் அரசு ஊடகத்தின் ட்விட்டர் பக்கத்தில், சுயநினைவு இழந்ததால் ஸ்ரீதேவி ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications