முடியாதது என்று எதுவும் இல்லை, ஏனென்றால் நாம் மனிதர்கள்.. ஸ்டீபன் ஹாக்கிங் "நச்"
லண்டன்: நமக்கு அப்பாற்பட்ட விஷயங்களை நம்மால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியும், புதிர்களை விடுவிக்க முடியும். ஏனென்றால் நாம் மனிதர்கள் என்று பிரபல வான்வெளி இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.
புளூட்டோ கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட அமெரிக்காவின் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் வெற்றிகரமாக புளூட்டோவை கடந்திருப்பதற்கு ஸ்டீபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மொத்த குழுவுக்கும் அவர் பதிவு செய்யப்பட்ட வீடியோ செய்தியில் வாழ்த்தியுள்ளார்.

அந்த செய்தியில் ஹாக்கிங் கூறியிருப்பதாவது:
பூமியிலிருந்து பல ஆயிரம் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள மர்மமான புளூட்டோ கிரகம் குறித்த பல புதிய தகவல்களை இந்த குட்டி ரோபோட்டிக் விண்கலம் நமக்குத் தரப் போகிறது.
சூரியக் குடும்பத்தில் மிக தொலைவில் உள்ள பனிகளால் நிரம்பிய இந்த கிரகம் குறித்த புதிய தகவல்களை அங்கிருந்தே பெறும் நிலை ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சிகரமானது.
நியூ ஹாரிஸான்ஸ் கொடுக்கப் போகும் தகவல்களால், சூரியக் குடும்பம் எப்படி உருவானது என்பதை அறிய நமக்கு வாய்ப்பு ஏற்படும்.
நாம் எதையும் எளிதாக கண்டுபிடிக்க முடியும், புதிர்களையும் விடுவிக்க முடியும். காரணம், நாம் மனிதர்கள். நிச்சயம் நம்மால் முடியும் என்று கூறியுள்ளார் ஸ்டீபன் ஹாக்கிங்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications