இந்தோனேசியாவில் மீண்டும் குலுக்கிய நிலநடுக்கம்- ரிக்டரில் 6 அலகுகளாக பதிவு
Subscribe to Oneindia Tamil
ஜகர்தா: இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் ரிக்டரில் 6ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 6 அலகுகளாக கணக்கிடப்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் போர்னியோ தீவின் கடலோர நகரமான தராக்கான் என்ற இடத்தில் இருந்து சுமார் 34 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் 22 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடப்படவில்லை. பூமியின் நெருப்பு வளையம் என அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் அவ்வப்போது நிலநடுக்கங்களும், எரிமலை வெடிப்பும் நிகழ்ந்து வருகின்றன.
கடந்த மாதம் கிழக்கு இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கமும், கடந்த நவம்பர் மாதம் ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக 6.4 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் உண்டானது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications