தைவானை மிரட்டும் 'மெரான்டி' புயலால் பள்ளிகளுக்கு விடுமுறை - விமானச் சேவையும் ரத்து
தைபேய்: தைவான் நாட்டில் மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் விரைந்துவரும் அசுரப் புயலின் அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன் விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தைவான் நாட்டில் 21 ஆண்டுகளில் இல்லாத கடும் புயல் தாக்கியுள்ளது. இந்த ஆண்டு உலகை பதம்பார்த்த புயல்களில் மிகவும் பலமிக்கதாக கருதப்படும் 'மெரான்ட்டி' புயல் மணிக்கு சுமார் 216 கிலோமீட்டர் வேகத்தில் தைவான் நாட்டின் கடலோரப் பகுதிகளை சூறையாடி சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது.

மிகவும் ஆபத்தான ஐந்தாம் எண் புயலாக அறிவிக்கப்பட்டுள்ள 'மெரான்ட்டி'யின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மரங்களும், மின்சார ஒயர்களும் விழுந்து கிடப்பதால் கிழக்கு தைவானில் உள்ள பல குடியிருப்பு பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
கவோசியுங் உள்பட சில முக்கிய நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்தடையால் கோசியுங் நகரில் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications