அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு.. போலீஸ் குவிப்பு
டெக்சாஸ்: அமெரிக்காவில் மீண்டும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிசூடு நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் பலியானவர்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகிவில்லை. இந்நிலையில் தீவிரவாதிகள் பலரை பிணைக்கைதிகளாக பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் வரை இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதனை தொடர்ந்து வணிக வளாகம் முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தால் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் 'பல்ஸ்' என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் தீவிரவாதி ஒருவர் நடத்திய கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications