ஆண் எனக்கூறி ஏமாற்றி திருமணம் செய்த பெண்... இந்தோனேஷியாவில் விநோதம்
ஜகர்தா: இந்தோனேஷியாவில் தன்னை ஆண் எனக்கூறி பெண் ஒருவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவர் ஆண் அல்ல பெண் என்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவை சேர்ந்தவர் சுவார்டி என்ற பெண். தன்னை ஆண் எனகூறி பெயரை மாற்றி, மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

சுவார்டி கடந்த ஆண்டின் இறுதியில் ஹெனியடி(21) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.இதையடுத்து சுவார்டி தாம்பத்ய உறவில் ஈடுபடாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஹெனியடி, சுவார்டியை கண்காணித்து வந்துள்ளார்.
இதனிடையே சுவார்டியின் பர்ஸில் இருந்தஅடையாள அட்டை ஒன்றை எடுத்து ஹெடியடி பார்த்துள்ளார். அப்போது சுவார்டி ஆண் அல்ல, அவர் பெண் என்பது தெரியவந்ததைக் கண்டு ஹெனியடி அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து ஹெனியடி அளித்த புகாரையடுத்து, சுவார்டி கைது செய்யப்பட்டார். அந்நாட்டு சட்டத்தின் படி, சுவார்டி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications