ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்.. 32 பேர் உடல்சிதறி பலி
ஆப்கானிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
கிழக்கு ஆஃப்கானிஸ்தானின் காபூல் அருகே உள்ள கார்டஸ் பகுதியில் போலீஸ் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்டோர் பயிற்சிபெற்று வருகின்றனர்.

இங்கு காவல்துறையினர் குடியிருப்பும் உள்ளது. இந்நிலையில் இங்கு வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட காரில் வந்த தீவிரவாதி பயிற்சி மையத்தில் நுழைந்து காரை வெடிக்க செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தற்கொலைப் படைத்தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலனோர் பெண்கள், மாணவர்கள் மற்றும் போலீசார் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாலிபன் தீவிரவாதிகள் இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications