அனிதாவுக்கு ஓஹாயாவிலும் தமிழர்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி
கொலம்பஸ், ஓஹாயோ: அமெரிக்காவின் கொலம்பஸ் நகரில் நீட் போராளி அனிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமெரிக்காவில் ஒஹாயோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் மற்றும் டப்ளின் நகரில் வசிக்கும் தமிழர்கள் 3 செப்டம்பர் 2017, மாலை 5:30 மணி அளவில் Sharon Woods Metro Park இல் ஒன்று கூடி மருத்துவக் கனவுகளைச் சுமந்தபடி இமைமூடிய அனிதாவுக்கு, அவரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மெழுகுவத்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இக்கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில், தனது குறிக்கோளான மருத்துவ படிப்பை எட்டி பிடிக்க ஏழ்மை நிலையை வென்றெடுத்து, அசத்தலான திறமையினால் மாநிலத்திலேயே சிறந்த மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வினால் தன் கனவு சிதைந்ததும் உலக தமிழர்கள் அனைவரையும் மீளத் துயரில் ஆழ்த்தி நம்மை விட்டுச் சென்ற அனிதாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதுபோன்று இனியொரு சம்பவம் தவிர்க்கவும் மாணவர்கள் நலன் காக்கவும், நீட்டுக்கு நல்லதொரு தீர்வை எட்டவும் தமிழக அரசுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
Recommended Video

செய்தி - படம்: கார்த்திகேயன் ரத்தினம், டப்ளின்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications