"ஆ" பாசம் படம் காட்டிய சீன ஆசிரியர்.. டென்ஷனாகி கத்திய மாணவர்கள்.. ஒரு களேபர காட்சி!
ஆபாச படம் வகுப்பறையில் ஓடியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெய்சிங்: சீனாவில் வகுப்பு மாணவர்கள் முன்னாடி மானம் போய்... அசடு வழிந்து... நெளிந்து நின்ற ஆசிரியரின் நிலை மகா கேவலமாக போய்விட்டது.
ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்த கிளாசுக்குள் நுழைந்தார். அவர் கையில் லேப்டாப் இருந்தது. அந்த லேப்-டாப்பில் உள்ள சில வீடியோக்களை வைத்து புரொஜக்டரில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது வழக்கம்.
[என் பெயர் மாரி.. நரேந்திர மாரி.. குழம்பி அதிர்ந்த கமலாலயம்!]

பாடம் நடத்தினார்
அப்படித்தான் அன்றும் லேப்-டாப்புடன் உள்ளே போனார். அன்று நடத்தக்கூடிய பாடத்தை லேப்-டாப்பில் தயாராக எடுத்து வைத்து கொண்டார். புரொஜக்டரை ஆன் செய்து விட்டார். இப்போது பெரிய திரையில் வகுப்பின் பாடம் சம்பந்தப்பட்ட படம் ஓடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அதை விலாவரியாக விளக்கி கொண்டிருந்தார் ஆசிரியர்.

விழித்த ஆசிரியர்
திடீரென்று எல்லா மாணவர்களும் அலறி கத்தினார்கள். ஒரு நிமிஷம் ஆசிரியருக்கு எதுவுமே புரியவில்லை. என்னாச்சு என்று மாணவர்களையே சுற்றி சுற்றி பார்த்தார். மாணவர்கள பெரிய ஸ்கீரினை பார்த்து கூச்சலிட்டார்கள். அப்போதுதான் ஆசிரியர் புரொஜக்ஷன் உள்ள ஸ்கிரீன் பக்கம் திரும்பி பார்த்தார்... பார்த்தால் திரையில் ஆபாச படம் ஓடிக் கொண்டிருந்தது.

வெட்கப்பட்ட ஆசிரியர்
லேப்டாப்பில் ஆசிரியர் ஆபாச வீடியோவை ஏற்கனவே வைத்து இருந்திருக்கிறார். திடீரென்று அந்த ஆபாச வீடியோ மீது தவறுதலாக ஆசிரியரின் கை பட்டுவிட, அது திடீரென ஒளிபரப்பாக தொடங்கி விட்டது. அந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆன ஆசிரியர், உடனடியாக லேப்டாப்பை மூடாமல் தன் முகத்தை வெட்கப்பட்டு மூடிக் கொண்டார்.

குற்ற உணர்ச்சி
பிள்ளைகள் முன்னாடி இப்படி அசிங்கமாக போய்விட்டதே என நெளிந்தார். கூனிக்குறுகி குற்ற உணர்ச்சியுடன் அசடு வழிந்தார். இவ்வளவும் செய்த ஆசிரியர் இன்னும் அந்த வீடியோவை ஆப் செய்யவே இல்லை. மாணவர்கள் சத்தம் காதை பிளக்கவும்தான் வீடியோவை நிறுத்தினார்.

வைரல் வீடியோ
ஆனாலும் பசங்க ஆசிரியர் வெட்கப்படுவதை வீடியோவாக எடுத்து பதிவிட்டு விட்டார்கள். ஆசிரியரின் அந்த ஆபாச வீடியோ கொஞ்சம் மங்கலாகத்தான தெரிகிறது. ஆனால் குற்ற உணர்ச்சியுடன் தவிக்கும் ஆசிரியர், மாணவர்களின் கூச்சல் என எல்லாமே அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் சீனாவில் வைரலாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications