தாய்லாந்து மன்னரின் நாய் டாங் டேங் மரணம்.. அவமதிப்பு வழக்கில் தொழிலாளி சிறை செல்லக் காரணமானது!
பாங்காக்: தாய்லாந்து மன்னரின் செல்ல நாயான டாங்டேங் திடீரென மரணமடைந்து விட்டதால், மன்னர் மிகவும் சோகத்தில் இருக்கிறாராம்.
தாய்லாந்தில் மன்னராக தற்போது பூமிபால் அதுல்யாதெஜ் என்பவர் ஆட்சி நடத்தி வருகிறார். அங்கு மன்னரை விமர்சிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் அமலில் உள்ளது.

பூமிபால், டாங்டேங் என்ற செல்ல நாயை வளர்த்து வந்தார். தனது செல்ல நாயின் குணநலன்களைக் கூறும் வகையில் அவர் புத்தகம் ஒன்றும் எழுதியுள்ளார்.
பிரபலம்...
அந்தப் புத்தகமானது ஹாரிபார்ட்டர் புத்தகம் போல் தாய்லாந்தில் அமோகமாக விற்பனையானது. இதனால் ஊடகங்களில் டாங்டேங் பிரபலமானது.
கைது...
சமீபத்தில் இந்த நாயை சமூகவலைதளத்தில் கிண்டல் செய்ததற்காக தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ராணுவ கோர்ட்டில் அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
மரணம்...
இந்நிலையில், கடந்த 26ம் தேதி இரவு அரண்மனை வளாகத்தில் டாங்டேங் தூக்கிக் கொண்டிருந்தது. அப்போது தூக்கத்திலேயே அதன் உயிர் பிரிந்தது.
சோகம்...
செல்ல நாயின் மரணத்தால் தாய்லாந்து மன்னர் மிகவும் சோகமான மனநிலையில் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications