தாய்லாந்தில் பிரதமருக்கு எதிராக தீவிர போராட்டம் - ராணுவ தலைமை அலுவலகம் முற்றுகை!
பாங்காக்: தாய்லாந்து பிரதமர் யங்லக் ஷினாவத்ராவை பதவி விலக கோரி எதிர்க்கட்சியினர் ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பிரதமர் தோற்கடித்தார். சமரச பேச்சுவார்த்தைக்கு பிரதமர் விடுத்த அழைப்பையும் போராட்டக்காரர்கள் நிராகரித்தனர்.
இதனை அடுத்து போராட்டம் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் பாங்காக்கில் 5 இடங்களில் பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடந்தன. சுமார் 1,000 பேர் பேரணியாக ராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். பிறகு கேட்டை தாண்டி அலுவலக வளாகத்திற்குள் புகுந்து முற்றுகையிட்டார்கள்.
இதனால் அலுவலகத்தை சுற்றி ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டனர். இதே போல ஆளுங்கட்சி அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரதமரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications